¡Sorpréndeme!

Steve Smith அடித்த 27th Century; SCGல் Indiaவை செஞ்சிட்டாரு | OneIndia Tamil

2021-01-08 569 Dailymotion

#indvsaus
#stevesmith

Steve Smith gets back to form against India in the third test


இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் வீரர் ஸ்மித் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அதிரடியாக ஆடிய ஸ்மித் சதம் அடித்துள்ளார்.